💡 ராமேஸ்வரம் கோயிலில் புதிய சர்ச்சை.. கிறிஸ்தவர்கள் என கூறி வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்த ஊழியர்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Ramanathapuram 2026 02 a03d498f6a229f9f63bb1685d7b5ec67 Thedalweb ராமேஸ்வரம் கோயிலில் புதிய சர்ச்சை.. கிறிஸ்தவர்கள் என கூறி வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்த ஊழியர்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 13, 2026 8:08 AM ISTஇது குறித்து கோவில் இணை ஆணையர் செல்லதுரையிடம் விளக்கம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரித்து விட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார்.ராமநாதபுரம் கோயில் சர்ச்சைராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்களை…


Last Updated:

இது குறித்து கோவில் இணை ஆணையர் செல்லதுரையிடம் விளக்கம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரித்து விட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார்.

ராமநாதபுரம் கோயில் சர்ச்சை
ராமநாதபுரம் கோயில் சர்ச்சை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்களை கிறிஸ்தவர்கள் எனக் கூறி வழிபாடு நடத்த அனுமதி மறுத்த விவகாரத்தில் கோயில் ஊழியரிடம் விசாரணை நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் ருத்ரா அபிஷேக பூஜையில் கலந்து கொள்ள 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுள்ளனர்.

ருத்ரா அபிஷேக பூஜையில் கலந்து கொள்ள காத்திருந்த வெளிநாட்டு பக்தர்கள் சிலரை கிறிஸ்தவர்கள் எனக் கூறி பூஜையில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து கோயில் ஊழியர் நாகராஜ் என்பவர் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் செலுத்திய பணம் திருப்பி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் பூஜையில் கலந்து கொள்ள காத்திருந்த வெளிநாட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து கோவில் இணை ஆணையர் செல்லதுரையிடம் விளக்கம் கேட்டபோது சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரித்து விட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

ராமேஸ்வரம் கோயிலில் புதிய சர்ச்சை.. கிறிஸ்தவர்கள் என கூறி வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்த ஊழியர்!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…