✅ ரெட்ட தல விமர்சனம்: அருண் விஜய், சித்தி இட்னானி, ஜான் விஜய் நடிப்பில் வெளியான ரெட்ட தல படம் எப்படி இருக்கு? | Retta Thala Review: How is film Retta Thala starring Arun Vijay, Siddhi Itnani, and John Vijay?

✍️ |
ரெட்ட தல விமர்சனம்: அருண் விஜய், சித்தி இட்னானி, ஜான் விஜய் நடிப்பில் வெளியான ரெட்ட தல படம் எப்படி இருக்கு? | Retta Thala Review: How is film Retta Thala starring Arun Vijay, Siddhi Itnani, and John Vijay?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது.ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள்.க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்..

2
ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்

3
எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்!ரெட்ட தல விமர்சனம் | Retta thala reviewஅதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது.ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும்…


நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது.

ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்… ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்!

ரெட்ட தல விமர்சனம் | Retta thala review

ரெட்ட தல விமர்சனம் | Retta thala review

அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் ‘டாடா, பை பை’ என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்!

ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்… ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே!

நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த ‘ரெட்ட தல’-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🚀 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

⚡ “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

✅ “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…