💡 வராக நரசிம்மர் கோயிலில் தூணை கட்டித் தழுவி வழிபாடு செய்த விராட் கோலி..! | ஆன்மிகம்

✍️ |
kholi 2025 12 b0b6ee29fd1fcd0578bfac055a880d77 3x2 Thedalweb வராக நரசிம்மர் கோயிலில் தூணை கட்டித் தழுவி வழிபாடு செய்த விராட் கோலி..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 07, 2025 6:33 PM ISTவிராட் கோலி விசாகப்பட்டினம் அருகே வராக நரசிம்மர் கோயிலில் தூணை கட்டித் தழுவி வழிபாடு செய்தார்

2
கோயில் சார்பில் மாலை, அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.News18ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள வராக நரசிம்மர் கோயிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வழிபாடு நடத்தினார்.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் சிம்ஹாசலம் மலை மீது அமைந்துள்ளது வராக நரசிம்மர் கோயில்

3
தனது சிறிய தந்தை இரண்யாட்சனை கொன்ற வராகரையும் தந்தை இரணிய கசிபுவை கொன்ற நரசிம்மரையும் ஒரு சேர வணங்க வேண்டும் என்ற பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று வராக நரசிம்மராக இந்த தலத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அக்சய

📌 Last Updated:December 07, 2025 6:33 PM ISTவிராட் கோலி விசாகப்பட்டினம் அருகே வராக நரசிம்மர் கோயிலில் தூணை கட்டித் தழுவி வழிபாடு செய்தார். கோயில் சார்பில் மாலை, அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.News18ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் அருகே…


Last Updated:

விராட் கோலி விசாகப்பட்டினம் அருகே வராக நரசிம்மர் கோயிலில் தூணை கட்டித் தழுவி வழிபாடு செய்தார். கோயில் சார்பில் மாலை, அபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.

News18
News18

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள வராக நரசிம்மர் கோயிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வழிபாடு நடத்தினார்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் உயரத்தில் சிம்ஹாசலம் மலை மீது அமைந்துள்ளது வராக நரசிம்மர் கோயில். தனது சிறிய தந்தை இரண்யாட்சனை கொன்ற வராகரையும் தந்தை இரணிய கசிபுவை கொன்ற நரசிம்மரையும் ஒரு சேர வணங்க வேண்டும் என்ற பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று வராக நரசிம்மராக இந்த தலத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. அக்சய திருதியை அன்று மட்டும் முழு ரூப சொரூபமாக காட்சி தரும் வராக நரசிம்மர் மீது மற்ற நாட்கள் சந்தனத்தால் மூடப்பட்டிருக்கும்.

இத்தகைய சிறப்புகளால் பக்தர்களிடையே மிக பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் விராட் கோலி வழிபாடு நடத்தினார். நரசிம்மர் தோன்றியதாக கூறப்படும் தூணை ஆரத்தழுவி வேண்டுதல்களை சொல்லும் போது பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதன்படி, கோயிலின் தூணை கட்டித் தழுவி விராட் கோலி வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பில் மாலை அணிவித்து அபிஷேக பிரசாதங்கள் தரப்பட்டன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்