🔥 வா வாத்தியார், LIK, அங்கம்மாள், மோகன் லால் படம்; டிசம்பர் மாதம் வெளியாகும் படங்கள் இவைதான்! | Va Vaathiyar, LIK, Angammaal, Mohanlal’s film; these are the films releasing in December!

✍️ |
வா வாத்தியார், LIK, அங்கம்மாள், மோகன் லால் படம்; டிசம்பர் மாதம் வெளியாகும் படங்கள் இவைதான்! | Va Vaathiyar, LIK, Angammaal, Mohanlal's film; these are the films releasing in December!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
முன்பே இத்திரைப்படம் வெளியாகும் எனப் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்திருந்தனர்

2
இப்போது டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு வேலைகள் நடந்து வருகின்றன

3
'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸ் இதுதான்.அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூர்யா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் 'ரெட்ட தல' திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.LIK – BTS – Vignesh Shivnஎழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'அங்கம்மாள்' திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.கீதா கைலாசம், 'வடசென்னை' சரண் ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.அனுபமா

📌 முன்பே இத்திரைப்படம் வெளியாகும் எனப் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்திருந்தனர். இப்போது டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு வேலைகள் நடந்து வருகின்றன. ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின்…


முன்பே இத்திரைப்படம் வெளியாகும் எனப் படத்தின் வெளியீடு தேதியை அறிவித்திருந்தனர். இப்போது டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு வேலைகள் நடந்து வருகின்றன. ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸ் இதுதான்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே. சூர்யா எனப் பலரும் நடித்திருக்கின்றனர்.

அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.

LIK - BTS - Vignesh Shivn

LIK – BTS – Vignesh Shivn

எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

கீதா கைலாசம், ‘வடசென்னை’ சரண் ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனுபமா பரமேஷ்வரனின் ‘லாக்டவுன்’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

டிசம்பர் மாதம் விமல் நடித்திருக்கும் இரண்டு படங்கள் திரைக்கு வருகின்றன. அவர் நடித்திருக்கும் ‘மகசேனா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும், ‘களவாணி’, ‘வாகை சூட வா’,’மஞ்சப்பை’, ‘களவாணி 2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் ‘கலாட்டா பேமிலி’ திரைப்படமும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் - என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 - Netflix lineup - do you know what films?

💡 சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் – என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 – Netflix lineup – do you know what films?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:'டிக்கிலோனா' பட இயக்குநர்…

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

⚡ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…