⚡ "விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" – நடிகர் அருண் விஜய்

✍️ |
"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்

2
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், "நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது

3
அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை

📌 நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி…


நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், “நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது” என்றார்.

1000027046 Thedalweb "விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய்

மேலும் தொடர்ந்தவர், “புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

✅ `மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?’- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே…

"கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!" - பொன்னம்பலம் பேட்டி |"I will get well soon and start walking!" - Ponnambalam Interview

🚀 “கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன்!” – பொன்னம்பலம் பேட்டி |”I will get well soon and start walking!” – Ponnambalam Interview

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும்…

"அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது"- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

📌 “அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது”- வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்| It was a huge challenge for me” – A.R. Rahman on the song “Vennelave Vennelave

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான…