🚀 விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வைரல் – முதல் சிங்கிள் சனிக்கிழமை ரிலீஸ்! | Vijay Jananayagan new poster

✍️ |
விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வைரல் - முதல் சிங்கிள் சனிக்கிழமை ரிலீஸ்! | Vijay Jananayagan new poster
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்னை: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

2
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’

3
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்

5
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 09 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

📌 சென்னை: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன்,…


சென்னை: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 09 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவம் காரணமாக இப்படம் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்து வந்தது படக்குழு. இந்த நிலையில் விஜய் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் நடுவில் நிற்க அவரை சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் அவர் நெஞ்சின் மீது கை வைத்திருக்கின்றனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் பாடல் வரும் நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382381' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்"- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

🚀 “பாராட்டையும், விமர்சனத்தையும் சமாளிக்க கற்றுக்கொண்டேன்”- ட்ரோல்கள் குறித்து ஸ்ரீலீலா | “I have learned to handle both praise and criticism,” said Sreeleela about trolls.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒருகட்டத்தில் நமக்கு இந்த சினிமா வேண்டாம், மீண்டும் கல்லூரிக்குச் சென்று…

துரந்தர் - தி ரிவெஞ்ச் : "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட..." - படத்தை சாடும் திரைக்கதையாசிரியர்! |Dhurandhar The Revenge: "To prove a wrong idea right..." - Screenwriter slams the film!

🔥 துரந்தர் – தி ரிவெஞ்ச் : “ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட…” – படத்தை சாடும் திரைக்கதையாசிரியர்! |Dhurandhar The Revenge: “To prove a wrong idea right…” – Screenwriter slams the film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வரிசையில் மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்த…

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…