📌 “விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!” – எஸ்.ஏ. சந்திரசேகர் | “I think Vijay also wanted it!” – S.A. Chandrasekhar

✍️ |
"விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர் | "I think Vijay also wanted it!" - S.A. Chandrasekhar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, "பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன்

2
பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன்

3
அவர் ஒரு கவிஞர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன்

5
பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு

📌 இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு…


இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, “பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்!

அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு.

ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க.

விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன்.

அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த ‘சிறை’ படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?!

படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட ‘நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா’னு கேட்டதாக சொன்னாங்க.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🚀 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

✅ “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

📌 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…