📌 விண்ணை முட்டிய மங்கள வாத்திய முழக்கம்… கும்பகோணம் அம்மன் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5779100 cropped 22022026 152624 inshot 20260222 152607624 2 Thedalweb விண்ணை முட்டிய மங்கள வாத்திய முழக்கம்... கும்பகோணம் அம்மன் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 22, 2026 4:48 PM ISTகும்பகோணம் அருகே உள்ள அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.+ கும்பகோணம் அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பகோணம் மகாமகத்தோடு தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க பாணாதுறை பகுதியில் தென்மேற்கு வீதியில் அமைந்துள்ள, காளியம்மன், காத்தாயி அம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (பிப்.22) நடைபெற்றது.இத் திருக்கோயில் மிகவும் பழமையானது என்பதுடன் தற்போது முற்றிலும் புனரமைக்கப்பட்டு எழில்மிகு சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது

2
திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜையுடன் முறைப்படி தொடங்கியது

3
அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி மற்றும் ரக்ஷா பந்தனம் போன்ற முக்கிய வழிபாடுகள் நடைபெற்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கோயிலின் அருகே

📌 Last Updated:Feb 22, 2026 4:48 PM ISTகும்பகோணம் அருகே உள்ள அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.+ கும்பகோணம் அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பகோணம் மகாமகத்தோடு தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க பாணாதுறை பகுதியில் தென்மேற்கு வீதியில்…


Last Updated:

கும்பகோணம் அருகே உள்ள அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

+

கும்பகோணம்

கும்பகோணம் அம்மன் கோவில் குடமுழுக்கு 

கும்பகோணம் மகாமகத்தோடு தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க பாணாதுறை பகுதியில் தென்மேற்கு வீதியில் அமைந்துள்ள, காளியம்மன், காத்தாயி அம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (பிப்.22) நடைபெற்றது.

இத் திருக்கோயில் மிகவும் பழமையானது என்பதுடன் தற்போது முற்றிலும் புனரமைக்கப்பட்டு எழில்மிகு சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜையுடன் முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி மற்றும் ரக்ஷா பந்தனம் போன்ற முக்கிய வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலை மண்டபத்தில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்திய இசையோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் கோபுரக் கலசங்களுக்கும் மூலவர் தெய்வங்களான காளியம்மன், காத்தாயி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5779004 cropped 22022026 144123 inshot 20260222 144105957 2 Thedalweb திருச்செந்தூர் காவடி யாத்திரை... கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 திருச்செந்தூர் காவடி யாத்திரை… கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 22, 2026 6:51 PM ISTபல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

salary 1 2026 02 cce12858f439b977dbba593a044d173a Thedalweb நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு, பணம் சம்பாதிக்கும் குரு இரண்டாவது வீட்டில்,…

success 1 2026 02 b24eef456652b0e03e3ce77e8bc7a24c Thedalweb Lunar Eclipse 2026 | சந்திர கிரகணத்தால் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடையும் 6 ராசிகள்.. உங்க ராசியும் இருக்கலாம்!

📌 Lunar Eclipse 2026 | சந்திர கிரகணத்தால் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடையும் 6 ராசிகள்.. உங்க ராசியும் இருக்கலாம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சந்திர கிரகணத்தால் சில ராசியினரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட…