💡 விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர் | Criticism makes me work harder: Sai Abhyankkar

✍️ |
விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர் | Criticism makes me work harder: Sai Abhyankkar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்

2
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர்

3
அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் படம்’, ‘பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி படம்’, ‘தனுஷ் படம்’, ‘சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர்

5
இதனிடையே இவருடைய வளர்ச்சி, பாடல்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார் சாய் அபயங்கர்

📌 விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப்…


விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். அவருடைய இசையமைப்பில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, ‘அட்லி இயக்கி வரும் படம்’, ‘பாலாஜி தரணீதரன் – விஜய் சேதுபதி படம்’, ‘தனுஷ் படம்’, ‘சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர்.

இதனிடையே இவருடைய வளர்ச்சி, பாடல்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார் சாய் அபயங்கர். இது தொடர்பாக பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்பேட்டியில் சாய் அபயங்கர், “சமூக வலைதளத்தில் நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறேன் என்பது தெரியும். நிச்சயமாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், அது அவர்களுடைய சுதந்திரம். ஆனால், தொடர்ச்சியாக இசையின் மூலம் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன்.

விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடினமாக உழைக்க வைக்கிறது. ‘பல்டி’ மற்றும் ‘டியூட்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்தடுத்து வரக்கூடிய படங்களிலும் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர். அடுத்து இவரது இசையில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ வெளியாகவுள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383729' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🚀 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

💡 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…