வெள்ளகுதிர:“மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான்” – நடிகர் பாக்கியராஜ் | Vellakuthira: “Man is the one who saves God” – Actor Bhagyaraj

✍️ |
வெள்ளகுதிர:``மனிதன்தான் கடவுளைக் காப்பாற்றுகிறான்" - நடிகர் பாக்கியராஜ் | Vellakuthira: ``Man is the one who saves God'' - Actor Bhagyaraj


அப்போது, தினமும் விருதுக்கானப் படங்களைப் பார்ப்போம். ஆனால், அதில் தமிழ்ப்படமே இல்லை. எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. அப்போதுதான் காக்கா முட்டை படம் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்களே விருது பெற்றது போல உணர்ந்தோம்.

அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படியானால் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

மேடையில் இருக்கும் உதயகுமார், பேரரசு, செல்வமணி எல்லோரும் சிறிய ப் படங்களுக்காகவும் தொடர்ந்து வந்து பேசுகிறார்கள்.

பாக்கியராஜ்

பாக்கியராஜ்

அப்போதுதான் சிறியப் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை எனப் பேசிக்கொண்டிருந்தோம். கலைஞர் காலத்தில் சிறியப் படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

ஆனால், இப்போது அது செயல்பாட்டில் இல்லை எனக் கருதுகிறேன். இப்போது இருக்கும் முதல்வர் அந்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது தேர்தல் வருகிறது என்பதால், இந்த நேரத்தில் கோரிக்கை வைத்தால் நடக்கும்” எனச் சிரித்துக்கொண்டே பேசி முடித்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…