💡 வேகமெடுக்கும் திருப்பதி நெய் கலப்பட வழக்கு… இதெல்லாம் கூட கலக்கப்பட்டனவா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
laddu 2026 01 ecfa5d32138dc2c07d5b47c7f7050da6 Thedalweb வேகமெடுக்கும் திருப்பதி நெய் கலப்பட வழக்கு... இதெல்லாம் கூட கலக்கப்பட்டனவா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 25, 2026 7:06 AM ISTதிருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ளது.News18திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் 9 பேர் உட்பட 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்டவற்றில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது

2
இந்த விவகாரத்தை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது

3
இந்த நிலையில் இக்குழு நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்தது.அதில் 2019 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை திருப்பதி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 25, 2026 7:06 AM ISTதிருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ளது.News18திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் 9 பேர் உட்பட 36 பேர்…


Last Updated:

திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலக்கப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ளது.

News18
News18

திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் வழக்கில் திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் 9 பேர் உட்பட 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்டவற்றில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை விசாரணை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இக்குழு நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்தது.

அதில் 2019 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 48 கோடியே 76 லட்ச லட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அவற்றில் 20 கோடி லட்டுகள் 68 லட்சம் கிலோ போலி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 250 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் திருப்பதி தேவஸ்தான போர்டு அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிஐ, நெய் என கூறி தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்டவற்றில் பாமாயில் மற்றும் நறுமண வேதிப்பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…