💡 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
therotam 2026 01 9e29b63bca1c63ca74753c9766f786b8 Thedalweb ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசை.. பக்தர்கள் பரவசம்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 31, 2026 1:41 PM ISTதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது

2
நம்பெருமாள் தேரில் எழுந்தருளவே, பக்தர்கள் ரங்கா கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.தேரோட்டம்திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக வணங்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோயிலில், பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேர் உற்சவம் கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

3
இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தேரில் எழுந்தருளினார்.அதன் பிறகு உபநாச்சியார்கள் தனித்தனியே தேருக்கு வந்தடைந்து, நம்பெருமாளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதனை தொடர்ந்து நான்கு உத்திர வீதிகளிலும், ரங்கா..ரங்கா..கோவிந்தா என்ற முழக்கமிட்டப்படி பக்தர்கள்

📌 Last Updated:Jan 31, 2026 1:41 PM ISTதிருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் தேரில் எழுந்தருளவே, பக்தர்கள் ரங்கா கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.தேரோட்டம்திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில்…


Last Updated:

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் தேரில் எழுந்தருளவே, பக்தர்கள் ரங்கா கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.

தேரோட்டம்
தேரோட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக வணங்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோயிலில், பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேர் உற்சவம் கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தேரில் எழுந்தருளினார்.

அதன் பிறகு உபநாச்சியார்கள் தனித்தனியே தேருக்கு வந்தடைந்து, நம்பெருமாளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து நான்கு உத்திர வீதிகளிலும், ரங்கா..ரங்கா..கோவிந்தா என்ற முழக்கமிட்டப்படி பக்தர்கள் தேரை வடம் பிடித்து சென்றனர்.

திருச்சி மற்றும் சுற்றுவட்டாரங்கள் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…