ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் காலமானார் | Hollywood Actress Sally Kirkland Passes Away

✍️ |
ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் காலமானார் | Hollywood Actress Sally Kirkland Passes Away


பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்​லேண்ட் (84) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார்.

ஹாலிவுட்​டில் வெளி​யான காமெடி படமான, ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்​டட்’, ஃபேன்​டஸி படமான `புரூஸ் அல்​மைட்டி’ உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர் சாலி கிர்க்​லேண்ட். `அனா’ படத்​தில் இவர் நடிப்பு மிகுந்த பாராட்​டைப் பெற்​றது. சிறந்த நடிகைக்​கான ஆஸ்​கர் விருதுக்கு அப்படம் பரிந்​துரைக்​கப் ​பட்​டது. ஆனால் அவருக்கு கோல்​டன் குளோப் விருது கிடைத்​தது. சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வந்​தார்.

60 ஆண்​டுக்​கும் மேலாக நடித்து வந்த அவர், சுமார் 250 படங்​களுக்கு மேல் நடித்​துள்​ளார். கடந்த ஒரு வருட​மாக நினை​வாற்​றல் இழப்பு நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காகச் சிகிச்​சைப் பெற்று வந்​தார். கடந்த அக்​டோபர் மாதம் கீழே விழுந்​த​தில் அவருடைய விலா எலும்​பு​கள் மற்​றும் கால்​களில் காயம் ஏற்​பட்​டது. அதற்​காகச் சிகிச்​சைப் பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் உயி​ரிழந்​தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383147' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'கும்கி 2': "நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்"- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

‘கும்கி 2’: “நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்”- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான்…