✅ ஹீரோ யாரு? – வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! |RK KH Nelson anirudh rajini kamal promo

✍️ |
ஹீரோ யாரு? - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! |RK KH Nelson anirudh rajini kamal promo
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது

2
நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

3
ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியும் கமலும் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தனர்

5
ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ

📌 ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன்…


ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். 47 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியும் கமலும் தில்லு முல்லு படத்தில் நடித்திருந்தனர்.

ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

அப்படத்தை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த காம்போ இணைகிறது. இப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் பலரின் பெயர் பேசப்பட்டது. இறுதியில் நெல்சனை லாக் செய்திருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்" - அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | ``I've been waiting this whole year'' - Actor Vikram gives an update

💡 “இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்” – அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | “I’ve been waiting this whole year” – Actor Vikram gives an update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு…

நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்! | Rajini kanth, kamalhasan Nelson Movie update

📌 KH x RK:“இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம்” – ரெட் ஜெயண்ட் நிறுவனம்|KH x RK: “The confluence of these two giants” – Red Giant Company

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப்…