⚡ 2 வார ஓய்வில் எஸ்.ஜே.சூர்யா, காத்திருக்கும் ‘ஜெயிலர் 2’. ‘கில்லர்’ படப்பிடிப்பில் நடந்தது என்ன! sj.suriya met accident in ‘killer’ movie shoot spot. story about behind the incident.

✍️ |
2 வார ஓய்வில் எஸ்.ஜே.சூர்யா, காத்திருக்கும் 'ஜெயிலர் 2'. 'கில்லர்' படப்பிடிப்பில் நடந்தது என்ன! sj.suriya met accident in 'killer' movie shoot spot. story about behind the incident.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார்

2
அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார்

3
ரஜினி – நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு

5
ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார்

📌 இடையே ரவிமோகனின் ‘ப்ரோ கோட்’ படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் ‘கில்லர்’ படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே ‘ஜெயிலர் 2’விலும் நடித்து வந்தார். ரஜினி – நெல்சன் காம்பினேஷனில்…


இடையே ரவிமோகனின் ‘ப்ரோ கோட்’ படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் ‘கில்லர்’ படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே ‘ஜெயிலர் 2’விலும் நடித்து வந்தார். ரஜினி – நெல்சன் காம்பினேஷனில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் ‘ஜெயிலர்2’ வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

‘கில்லர்’ படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் ‘கில்லர்’ படப்பிடிப்பிலும், ‘ப்ரோ கோட்’ படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர்.

‘இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் - என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 - Netflix lineup - do you know what films?

📌 சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் – என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 – Netflix lineup – do you know what films?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:'டிக்கிலோனா' பட இயக்குநர்…

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

💡 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…