✅ 56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

✍️ |
56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI)

2
வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன

3
திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த விழாவின் தொடக்க விழாவின் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்றப் படம் திரையிடப்படுகிறது

5
1975இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைச் சாதனைக்காக விழாவில் கௌரவம் செய்யப்பட உள்ளார்

📌 கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா…


1383793 Thedalweb 56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!

கோவாவில் நாளை தொடங்கிறது 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI). வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இப்படவிழாவில் இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். இந்த விழாவின் தொடக்க விழாவின் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்றப் படம் திரையிடப்படுகிறது. 1975இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைச் சாதனைக்காக விழாவில் கௌரவம் செய்யப்பட உள்ளார்.

1763546177268 Thedalweb 56வது கோவா சர்வதேசப் படவிழா | ரஜினியுடன் 3 தமிழ்ப் படங்கள்!
’ஆநிரை’ படத்தில் ஒரு காட்சி

ரஜினி கௌரவம் செய்யப்படும் அதேவேளையில்,இப்படவிழாவில் 3 தமிழ்ப் படங்கள் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்க இருக்கின்றன. அவற்றில் ‘தங்க மயில்’ விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ இடம் பிடித்துள்ளது. கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் படவிழாவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக, திரையிடப்படுகிறது. விருதுக்கு இணையான கெளரமாகக் கருதப்படும் மற்றொரு பிரிவு ‘இந்தியன் பனோரமா’ திரையிடல். இப்பிரிவுக்கு இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ‘ஆநிரை’, ராஜு சந்திரா இயக்கிய ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ ஆகிய தமிழ்ப் படங்கள் தேர்வுபெற்று இன்று திரையிடப்படுகின்றன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…