✅ நேபாள் Gen Z போராட்டம், திராவிட இயக்கம் குறித்து தண்டகாரண்யம் விழாவில் Pa Ranjith பேச்சு

✍️ |
நேபாள் Gen Z போராட்டம், திராவிட இயக்கம் குறித்து தண்டகாரண்யம் விழாவில் Pa Ranjith பேச்சு
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களோ அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்திய இயக்கமாக நீலம் இருப்பதில் எனக்குப் பெருமை

2
நீலத்தில் எனக்குத் துணையாக இருக்கும் நந்தகுமார் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.அதியனுக்கும் எனக்கும் கம்யூனிசம் – அம்பேத்கரிஸம் சார்ந்து பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன

3
எப்போதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
என்னைப்போலவே

5
அதற்கு அவரைப் பாராட்ட வேண்டும்.படத்தில் நடித்துள்ள தினேஷ், கலையரசன், வின்சு, ரித்விகா, சபீர், நவீன் எல்லோருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள்

📌 திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களோ அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்திய இயக்கமாக நீலம் இருப்பதில் எனக்குப் பெருமை. நீலத்தில் எனக்குத் துணையாக இருக்கும் நந்தகுமார் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.அதியனுக்கும் எனக்கும்…


திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களோ அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்திய இயக்கமாக நீலம் இருப்பதில் எனக்குப் பெருமை. நீலத்தில் எனக்குத் துணையாக இருக்கும் நந்தகுமார் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அதியனுக்கும் எனக்கும் கம்யூனிசம் – அம்பேத்கரிஸம் சார்ந்து பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்போதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். என்னைப்போலவே. அதற்கு அவரைப் பாராட்ட வேண்டும்.

படத்தில் நடித்துள்ள தினேஷ், கலையரசன், வின்சு, ரித்விகா, சபீர், நவீன் எல்லோருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் பயங்கரமான இசையைக் கொடுத்திருக்கிறார். எனக்குப் பக்க பலமாக இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி.

நீலம் தயாரிப்பில் வெக்கை, பைசன் இன்னும் 4 படங்கள் வரவிருக்கின்றன. இது எல்லாமே கார்பரேட் நிறுவனங்களை நம்பி அல்ல, மக்களை நம்பி, திரையரங்குகளை நம்பி எடுக்கப்பட்ட படங்கள். நீங்கள் ஆதரவு தந்தால்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்