🚀 சச்சினின் பாராட்டு: தமன் நெகிழ்ச்சி | Thaman S shared with emotion that Sachin praised his batting

✍️ |
சச்சினின் பாராட்டு: தமன் நெகிழ்ச்சி | Thaman S shared with emotion that Sachin praised his batting
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தனது பேட்டிங்கை சச்சின் பாராட்டியது குறித்து தமன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்

2
’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன்

3
அங்குள்ள கொண்டாட்டத்தை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணித்துள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தமன் பயணம் செய்த அதே விமானத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார்

5
சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணத்தேன்

📌 தனது பேட்டிங்கை சச்சின் பாராட்டியது குறித்து தமன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். அங்குள்ள கொண்டாட்டத்தை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணித்துள்ளார்….


தனது பேட்டிங்கை சச்சின் பாராட்டியது குறித்து தமன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். அங்குள்ள கொண்டாட்டத்தை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணித்துள்ளார். தமன் பயணம் செய்த அதே விமானத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார்.

சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணத்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும் வரை அருமையான நேரமாக அமைந்தது. என்னுடைய சிசிஎல் போட்டிகளின் போது பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின் “உங்களிடம் சிறந்த பேட்டின் வேகம் இருக்கிறது” என்று கூறினார். அந்த வார்த்தைகளை மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் தமன்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன். தெலுங்கில் ‘அகண்டா 2’, ‘த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் படம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1378865' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்' - யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

💡 ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்’ – யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு,…

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…