💡 அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்| Lokesh Kanagaraj turned as actor in Arun Matheswaran direction

✍️ |
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்| Lokesh Kanagaraj turned as actor in Arun Matheswaran direction
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

2
லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வம்சிகா கேபி நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ‘டி.சி’ என தலைப்பிட்டுள்ளனர்

3
இதில் லோகேஷின் கதாபாத்திரத்தின் பெயர் தேவதாஸ், வம்சிகா கேபியின் கதாபாத்திரத்தின் பெயர் சந்திரா எனவும் அறிவித்துள்ளனர்.அவர்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துதான் இப்படத்திற்கு ‘டி.சி’ என பெயரிட்டுள்ளனர்.இப்படத்திற்கும் லோகேஷின் நண்பர் அனிருத் இசையமைக்கிறார்.லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணியில் வரும் ஆங்கிலப் பாடல்களைப் போல, இப்படத்தின் அறிவிப்பு காணொளியிலும் அனிருத் பாடியுள்ளார்.அந்தப் பாடலையும் ஹைசன்பெர்க் எழுதியுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் இன்று அறிவித்துள்ளனர்

5
Source link

📌 அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வம்சிகா கேபி நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ‘டி.சி’ என தலைப்பிட்டுள்ளனர். இதில் லோகேஷின் கதாபாத்திரத்தின் பெயர்…


அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வம்சிகா கேபி நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ‘டி.சி’ என தலைப்பிட்டுள்ளனர். இதில் லோகேஷின் கதாபாத்திரத்தின் பெயர் தேவதாஸ், வம்சிகா கேபியின் கதாபாத்திரத்தின் பெயர் சந்திரா எனவும் அறிவித்துள்ளனர்.

அவர்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துதான் இப்படத்திற்கு ‘டி.சி’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கும் லோகேஷின் நண்பர் அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் – அனிருத் கூட்டணியில் வரும் ஆங்கிலப் பாடல்களைப் போல, இப்படத்தின் அறிவிப்பு காணொளியிலும் அனிருத் பாடியுள்ளார்.

அந்தப் பாடலையும் ஹைசன்பெர்க் எழுதியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் இன்று அறிவித்துள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

🔥 “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

✅ “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

⚡ "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…