📌 “அந்த ஆர்வத்தினாலதான் நானும் பார்ட் 2 எடுக்கிறதுக்கு ஒத்துகிட்டேன்!” – செல்வராகவன் | “Curiosity is the reason for me on doing 7G rainbow colony” – Selvaraghavan

✍️ |
``அந்த ஆர்வத்தினாலதான் நானும் பார்ட் 2 எடுக்கிறதுக்கு ஒத்துகிட்டேன்!" - செல்வராகவன் | ``Curiosity is the reason for me on doing 7G rainbow colony" - Selvaraghavan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
செல்வராகவன் பேசுகையில், "ஏ

2
ஐ மூலமாக சோகமான முடிவு கொண்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள்

3
அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?" என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன், “தவறான விஷயமது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அது இங்க மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அது நடக்குது

5
ஒரு படம் வெளியானதும் அதை அப்படியே விட்டுடணும்

📌 செல்வராகவன் பேசுகையில், “ஏ. ஐ மூலமாக சோகமான முடிவு கொண்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள். அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?” என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன்,…


செல்வராகவன் பேசுகையில், “ஏ. ஐ மூலமாக சோகமான முடிவு கொண்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள்.

அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?” என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன், “தவறான விஷயமது. அது இங்க மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அது நடக்குது. ஒரு படம் வெளியானதும் அதை அப்படியே விட்டுடணும்.

எந்த க்ளைமேக்ஸை முதல்ல வச்சிருந்தோமோ, அது அப்படியே இருக்கட்டும்னு விட்டுடணும்.

யாருக்காகவும் அதை மாத்தக்கூடாது.” என்றவர், ” என் லைஃப்ல அனிதா இல்ல, ஆனா இருக்காங்க! 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் வேலைகள் போயிட்டு இருக்கு.

கிட்டத்தட்ட அந்தப் படத்தோட வேலைகள் முடிஞ்சிருச்சு. அந்தப் படத்துல என்ன இரண்டாம் பாகம் செய்திருக்கேன்னு உங்களுக்கு ஒரு ஆர்வம் வரும்.

அந்த ஆர்வத்தினாலதான் நானும் பார்ட் 2 எடுக்கிறதுக்கு ஒத்துகிட்டேன். 70 சதவீத படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. இன்னும் கொஞ்சம்தான் முடிக்காமல் இருக்கு.

கூடிய சீக்கிரம் அந்தப் படத்தையும் பார்ப்பீங்க. புதுப்பேட்டை 2′-வும் கூடிய சீக்கிரம் பண்ணுவேன்.

ஆயிரத்தில் ஒருவன் 2′ பத்தி கார்த்திக்கு கால் பண்ணிக் கேட்கிறேன்(சிரித்துக்கொண்டே). நிச்சயமா அதுவும் பண்ணலாம்.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"'பராசக்தி' பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!" - சுதா கொங்கரா |"'Parasakthi' is releasing for Pongal!" - Sudha Kongara

🔥 “‘பராசக்தி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!” – சுதா கொங்கரா |”‘Parasakthi’ is releasing for Pongal!” – Sudha Kongara

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே…

"நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!" - சூர்யா |"I have been a huge fan of Srinivasan!" - Suriya

✅ “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில்…

Parasakthi: "'பராசக்தி' படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!" - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | "The challenges we faced in the film 'Parasakthi'!" - 'Parasakthi' Art Director Sharings

✅ Parasakthi: “‘பராசக்தி’ படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!” – ‘பராசக்தி’ கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | “The challenges we faced in the film ‘Parasakthi’!” – ‘Parasakthi’ Art Director Sharings

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும் 2 அது இங்க கிடையாது…