✅ “இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

✍️ |
``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் 'ஜவான்' படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன்

2
அப்போது அவர் இந்தக் கதையைச் சொல்லி, "என் மகன் இதில் நடிக்கட்டும்" என்றார்

3
நான் 'நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்' என்றேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதன் பிறகு நான் அதற்கு வரவில்லை

5
படத்தைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷமா இருந்தது

📌 விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொல்லி, “என் மகன் இதில் நடிக்கட்டும்” என்றார். நான் ‘நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்’ என்றேன். அதன் பிறகு…


விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொல்லி, “என் மகன் இதில் நடிக்கட்டும்” என்றார்.

நான் ‘நீங்களும் அவரும் பேசிக்கொள்ளுங்கள்’ என்றேன். அதன் பிறகு நான் அதற்கு வரவில்லை. படத்தைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷமா இருந்தது.

இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம். சூர்யாவுக்கு சிறு வயதிலிருந்து ஆக்‌ஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் மாஸ் சினிமா ரொம்பப் பிடிக்கும்.

எப்போதும் என்னிடம், “டாடி, நீங்க இன்னும் அதிகமா மாஸ் படங்கள் செய்ய வேண்டும்!” எனச் சொல்வார்.

ஆக்ஷன் சினிமா மீது சூர்யாவுக்கு இருக்கும் ஈடுபாடு இப்போது ‘பீனிக்ஸ்’ படத்தின் அவருடைய கதாபாத்திரத்தில் தெரிகிறது.

இந்தக் கனவை நிஜமாக்கிய அனல் அரசு மாஸ்டருக்கும், தயாரிப்பாளர் ராஜலட்சுமி மேடத்திற்கும் என் நன்றி.

நான் இப்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படம் முடிவதற்கு தெளிவாக தெலுங்கு பேசுவதற்கு கற்றுக் கொள்வேன்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"'பராசக்தி' பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!" - சுதா கொங்கரா |"'Parasakthi' is releasing for Pongal!" - Sudha Kongara

💡 “‘பராசக்தி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!” – சுதா கொங்கரா |”‘Parasakthi’ is releasing for Pongal!” – Sudha Kongara

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே…

"நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!" - சூர்யா |"I have been a huge fan of Srinivasan!" - Suriya

🔥 “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.அதில்…

Parasakthi: "'பராசக்தி' படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!" - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | "The challenges we faced in the film 'Parasakthi'!" - 'Parasakthi' Art Director Sharings

✅ Parasakthi: “‘பராசக்தி’ படத்தில் எங்களுக்கு வந்த சவால்கள்!” – ‘பராசக்தி’ கலை இயக்குநர் ஷேரிங்ஸ் | “The challenges we faced in the film ‘Parasakthi’!” – ‘Parasakthi’ Art Director Sharings

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அது செயல்படுற கண்டிஷனிலும் இருந்தாகணும் 2 அது இங்க கிடையாது…