✅ மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி? | mani ratnam to direct vijay sethupathi

✍️ |
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி? | mani ratnam to direct vijay sethupathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார்

2
இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர்

3
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

5
இதையடுத்து மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன

📌 இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை….


இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது இணையும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382315' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

⚡ “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

✅ “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

⚡ "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…