⚡ KP Jagan:” `ஆட்டோகிராப்’ வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!” – கே. பி. ஜெகன் | “Cheran sir gifted me bike for Autograph success!” – KP Jagan

✍️ |
KP Jagan:" `ஆட்டோகிராப்' வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!" - கே. பி. ஜெகன் | "Cheran sir gifted me bike for Autograph success!" - KP Jagan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன்

2
ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக் கச்சிதமாக பொருந்தி வந்திருக்குனு சொல்லலாம்

3
இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா மியூசிக் போட்டிருக்கார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருடைய வழக்கமான ஸ்டைல் இல்லாமல், வித்தியாசமான இசையை போட்டுக் கொடுத்திருக்காரு." என்றவரிடம், "டைரக்‌ஷனில் ஏன் இந்த இடைவெளி" எனக் கேட்டதற்கு, " 'என் ஆளோட செருப்பைக் காணோம்' படம் சரியாகப் போகல

5
மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்தாலும் ஒரு ஹீரோவுடைய டேட் இருந்ததால்தான் அந்த இயக்குநருக்கு அடுத்த படம் கிடைக்கும்

📌 இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன். ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக் கச்சிதமாக பொருந்தி வந்திருக்குனு சொல்லலாம். இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா மியூசிக் போட்டிருக்கார். அவருடைய வழக்கமான ஸ்டைல்…


இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன். ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக் கச்சிதமாக பொருந்தி வந்திருக்குனு சொல்லலாம். இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா மியூசிக் போட்டிருக்கார்.

அவருடைய வழக்கமான ஸ்டைல் இல்லாமல், வித்தியாசமான இசையை போட்டுக் கொடுத்திருக்காரு.” என்றவரிடம், “டைரக்‌ஷனில் ஏன் இந்த இடைவெளி” எனக் கேட்டதற்கு, ” ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ படம் சரியாகப் போகல.

மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்தாலும் ஒரு ஹீரோவுடைய டேட் இருந்ததால்தான் அந்த இயக்குநருக்கு அடுத்த படம் கிடைக்கும்.

ஹிட் படம் கொடுக்காத எனக்கு அடுத்த படம் அமையலங்கிறதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.

இதற்கிடைப்பட்ட காலத்துல பாண்டிராஜ் சார்கூடவும், ராஜூமுருகன் சார்கூடவும் வேலை பார்த்தேன். இப்போ `LIK’ படத்துலையும் வேலை பார்த்திருக்கேன். இணை இயக்குநர்னு மட்டும் கிடையாது.

பட்ஜெட்ல இருந்து அத்தனை துறைகளிலும் பொறுப்புகளை எடுத்து மற்ற படங்கள்ல வேலை செய்வேன். கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பாண்டிராஜ் சார் படங்கள்லதான் நடிச்சிருந்தேன். நானாகவே போய் யார்கிட்டையும் நடிக்கிறதுக்கு வாய்ப்புகள் கேட்க மாட்டேன்.

மற்றவர்களை சிரமப்படுத்தவும் எனக்குப் பிடிக்காது. அப்படியான சமயத்துல நான் ராசு மதுரவன் சாரை ரொம்பவே மிஸ் செய்தேன்னு சொல்லலாம்.

பாண்டிராஜ் சார் எனக்கு ரொம்பவே ஃப்ரீடம் தருவாரு. பைக், கார்னு ஒவ்வொரு படம் முடிஞ்சதுக்குப் பிறகும் ஒவ்வொரு கிஃப்ட் தருவாரு. இப்போ `தலைவன் தலைவி’ வெற்றிக்கும் ஒரு சப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தாரு!” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…