🔥 “என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு” – 96 நடிகை கெளரி கோபம் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming

✍️ |
"என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு" - 96 நடிகை கெளரி கோபம் | 96 actress Gouri Kishan react and questing a cinema industry on actress Body shaming
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, "என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு

2
நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம்

3
அதுவும் ஹீரோ கிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?96 நடிகை கெளரி கிஷன்ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை

5
நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்

📌 இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, “என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோ கிட்ட என்னோட…


இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, “என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோ கிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?

96 நடிகை கெளரி கிஷன்

96 நடிகை கெளரி கிஷன்

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்,” என்றார்.

அந்த நபர், “வெயிட் என்னுதானே கேட்டேன்” என நியாயமற்ற முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு கௌரி கிஷன், “இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர் கௌரி கிஷனையே மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan's movie arasan and str51 movie exclusive updates

🚀 Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan’s movie arasan and str51 movie exclusive updates

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர் 2…

"சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" -  வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

🚀 "சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D" – வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு…