Gouri Kishan: ரஞ்சித் முதல் குஷ்பு வரை – நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பிரபலங்கள்! | “The family of those who talk like this are women” – Celebrities in support of actress Gauri Kishan!

✍️ |
Gouri Kishan: ரஞ்சித் முதல் குஷ்பு வரை - நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பிரபலங்கள்! | ``The family of those who talk like this are women'' - Celebrities in support of actress Gauri Kishan!


அவள் பிரபலமடைவதற்கு முன்பிருந்தே எனக்கு அவளைத் தெரியும். என் நினைவில் இருக்கும் அவள் எப்போதும் நல்லவளாகவும், அன்பானவளாகவும், உணர்வுள்ள மனுஷியாகவும் மட்டுமே. அந்த பத்திரிகையாளர் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்தது வெட்கக்கேடானது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் நடிகை குஷ்பு, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், “பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது; பெண்களின் எடை குறித்து பேசுவது உங்களின் வேலையும் இல்லை.

இப்படி பேசுபவர்களின் குடும்ப பெண்களிடம் நாங்களும் இதே கேள்வியை கேட்கலாமா?”‘ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கௌரி கிஷன்

கௌரி கிஷன்

தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், “பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. சில பத்திரிகையாளர்கள் ஜர்னலிசத்தை சாக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்கள்.

ஒரு நடிகையின் எடை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வதா அவர்களின் வேலை? இந்த கேள்வியை கதாநாயகர்களிடம் கேட்பார்களா? இதெல்லாம் அவமானம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…