🚀 செவாலியர் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவித்திருக்கிறார்கள்.| Sevaliyar Award announced for senior art director thotta tharani

✍️ |
செவாலியர் கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவித்திருக்கிறார்கள்.| Sevaliyar Award announced for senior art director thotta tharani
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது

2
"நாயகன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது

3
தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தோட்டா தரணிஇவர்களைத் தாண்டி சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் சிலரும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள்

5
வருகிற நவம்பர் 13-ம் தேதி சென்னையிலுள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது

📌 கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. “நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது…


கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.

தோட்டா தரணி

தோட்டா தரணி

இவர்களைத் தாண்டி சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் சிலரும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள்.

வருகிற நவம்பர் 13-ம் தேதி சென்னையிலுள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``தமிழிலிருந்து உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை" - இயக்குநர் ராஜூ முருகன் | "World-class political films have not emerged from Tamil cinema." - Director Raju Murugan

📌 “தமிழிலிருந்து உலகத்தரம் வாய்ந்த அரசியல் படங்கள் வரவில்லை” – இயக்குநர் ராஜூ முருகன் | “World-class political films have not emerged from Tamil cinema.” – Director Raju Murugan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…

``போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை" - இயக்குநர் வெற்றிமாறன் | "War does not end merely with memories." — Director Vetrimaaran

💡 “போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை” – இயக்குநர் வெற்றிமாறன் | “War does not end merely with memories.” — Director Vetrimaaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…