Ajith: “அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது!” – சூரி | “It is earned every day through hard work and mental strength!” – Soori

✍️ |
Ajith: "அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது!" - சூரி | "It is earned every day through hard work and mental strength!" - Soori


அந்தப் பதிவில், “அவரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல.

அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.

அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் இந்தாண்டு ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் பேச்சுகள் கோடம்பாக்கத்தில் இருந்து வருகின்றன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்"- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்”- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்…

"கனத்த இதயத்துடன் விலகுகிறேன்" - ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | "I am leaving with a heavy heart" - Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | “I am leaving with a heavy heart” – Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே…