‘மாஸ்க் டு ரிவால்வர் ரீட்டா’ – இந்த மாதம் வெளியாகவிருக்கும் படங்கள்!| ‘Mask to Revolver Rita’ – November Month Releases

✍️ |
'மாஸ்க் டு ரிவால்வர் ரீட்டா' - இந்த மாதம் வெளியாகவிருக்கும் படங்கள்!| 'Mask to Revolver Rita' - November Month Releases


நவம்பர் 28 ரிலீஸ்:

ரிவால்வர் ரீட்டா:

கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படமும் இம்மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

டார்க் காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஜே.கே. சந்துரு இயக்கியிருக்கிறார்.

BP 180:

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, தான்யா ரவிச்சந்திரன், பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘BP 180’ திரைப்படமும் வருகிற 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தியன் பீனல் லா (ஐ.பி.எல்):

டிடிஎஃப் வாசன், கிஷோர், அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படங்களைத் தாண்டி தனுஷ் பாலிவுட்டில் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ படமும் 28-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மம்மூட்டியின் ‘களம்காவல்’ படமும் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதில் நீங்கள் எந்தப் படத்திற்கு வெயிட்டிங்! கமெண்ட் பண்ணுங்க மக்களே..!



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்"- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால்”- இயக்குநர் சேரன்|cheran on director v. sekhar

“வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்…

"கனத்த இதயத்துடன் விலகுகிறேன்" - ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | "I am leaving with a heavy heart" - Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினி, கமல் கூட்டணியிருந்து விலகிய சுந்தர் சி! | “I am leaving with a heavy heart” – Sundar C quits Rajinikanth, Kamal alliance thalaivar 173 ! |

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே…