கிணறு விமர்சனம்: விவேக் பிரசன்னா நடிப்பில், குழந்தைகள் படம் கிணறு எப்படி இருக்கு? | Kinaru Review: How is the children’s film Kinaru starring Vivek Prasanna?

✍️ |
கிணறு விமர்சனம்: விவேக் பிரசன்னா நடிப்பில், குழந்தைகள் படம் கிணறு எப்படி இருக்கு? | Kinaru Review: How is the children's film Kinaru starring Vivek Prasanna?


கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) “தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?’ என்கிற யோசனை தோன்றுகிறது.

ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார்.

கிணறு விமர்சனம் | Kinaru Review

கிணறு விமர்சனம் | Kinaru Review

சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் ‘கிணறு’ படத்தின் கதை.

கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'கும்கி 2': "நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்"- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

‘கும்கி 2’: “நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்”- பிரபு சாலமன்| direct prabu soloman on travel

அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான்…