Kaantha: “என்னுடைய பாபு கதாபாத்திரத்திற்குள்ள நாகேஷ் தாத்தா வந்துவிடுவார்!” – பிஜேஷ் |”Nagesh thatha will come into my character!” – Bijesh

✍️ |
Kaantha: "என்னுடைய பாபு கதாபாத்திரத்திற்குள்ள நாகேஷ் தாத்தா வந்துவிடுவார்!" - பிஜேஷ் |"Nagesh thatha will come into my character!" - Bijesh


‘காந்தா’ பட அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்த நடிகர் பிஜேஷ் நாகேஷ், “எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்கணும்ங்கிறதுதான் ஒவ்வொரு நடிகனுடைய விருப்பமாக இருக்கும். அப்படியான எண்ணத்தோடுதான் நானும் ‘காந்தா’ படத்துக்குள்ள வந்தேன்.

உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கதாபாத்திரத்திற்கு நானாகதான் போனேன். ஆடிஷன்கள் பல செய்திட்டுதான் படத்துக்குள்ள வந்தேன்.

நான் நடிச்சிருக்கிற பாபு கதாபாத்திரத்துல நாகேஷ் தாத்தாவுடைய சாயல் தெரியும். அதனால என்னை நடிக்க வைக்கலாம்னு யாரும் திட்டமிடலங்கிறதுதான் உண்மை.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் என்னுடைய பாபு கதாபாத்திரத்தைப் பற்றி ரொம்ப தெளிவான விஷயங்களை எனக்கு எடுத்துச் சொல்லிட்டார்.

காந்தா படத்தில் - துல்கர்

காந்தா படத்தில் – துல்கர்

என்னுடைய கதாபாத்திரத்துல 70 சதவிகிதம் பாபு தெரியணும். 30 சதவிகிதம்தான் அதுல நாகேஷ் சார் தெரியணும்னு சொல்லிட்டார்.

அவர் சொன்ன விஷயங்களை நான் அப்படியே பாபு கேரக்டருக்கு செய்திருக்கேன்னு சொல்லலாம்.

‘காந்தா’ படத்துக்கு ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப முக்கியமானதுன்னு துல்கர் அண்ணாவும், ராணா அண்ணாவும் விரும்பினாங்க. பிறகு எனக்கே இந்த கேரக்டர் வந்திடுச்சு.

இந்தப் படத்துக்குள்ள நான் வந்தப்போ இரண்டு பொறுப்புகள் என் கண் முன் இருந்ததுனு சொல்லலாம். முதலாவதாக, தாத்தா பெயரைக் காப்பாற்றணும்னு எண்ணம் எனக்குள்ள இருந்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…

"நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்"-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

“நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்”-கார் பரிசளித்த பிரதீப்புக்கு நன்றி சொன்ன நண்பர் |The friend on Pradeep Ranganathan car gift

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும்…