Thalaivar 173: கமல், ரஜினி கூட்டணியான ‘தலைவர் 173’ படத்திலிருந்து சுந்தர் சி விலகியது குறித்து வைரமுத்து ஓபன் டாக் | Vairamuthu has commented on Sundar C’s withdrawal from the film ‘Thalaivar 173’

✍️ |
Thalaivar 173: கமல், ரஜினி கூட்டணியான 'தலைவர் 173' படத்திலிருந்து சுந்தர் சி விலகியது குறித்து வைரமுத்து ஓபன் டாக் | Vairamuthu has commented on Sundar C's withdrawal from the film 'Thalaivar 173'


அவர்கள் தொட்டது

துலங்கவே செய்யும்

இயக்குநர் சுந்தர்.சி விலகியது

ஒரு விபத்தல்ல; திருப்பம்

அதில் யாரும்

கள்ளச் சந்தோஷம்

அடைய வேண்டாம்

வளைந்து செல்லும் நதி

ஒரு திருப்பத்திற்குப் பிறகு

வேகமெடுக்கும் என்பதே விதி

மாற்றம் ஒன்றே மாறாதது

‘அண்ணாமலை’ படத்தில்

வந்தேண்டா பால்காரன் பாடல்

எழுதுகிற வரைக்கும்

இயக்குநர் வசந்த் உடனிருந்தார்

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

ஏதோ ஒரு சூழலில்

அவர் விலக நேர்ந்தது

48 மணி நேரத்திற்குள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

தன் இன்னொரு சீடனை

இயக்குநர் ஆக்கினார்;

சுரேஷ் கிருஷ்ணா



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்