Deva:”ஒரு முறை மாலுக்கு போனப்போ” – இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: “Once Upon a Time at the Mall” – Musician Deva’s Sharing!

✍️ |
Deva:"ஒரு முறை மாலுக்கு போனப்போ" - இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: "Once Upon a Time at the Mall" - Musician Deva's Sharing!


சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது” என இளையராஜா வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது முதல் தொடர்ந்து இந்தக் காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவாவிடம், `நீங்கள் இசையமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் தேவா, “காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. ஆனால், நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…