🔥 Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

✍️ |
Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'காந்தா'தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம்

2
துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல் தமிழ் திரைப்படம் என கவனமாக குமாரி கதாபாத்திரத்திற்கு உடல்மொழி, பாவனை என அத்தனை விஷயங்களிலும் முழுமையாகத் தயாராகி நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார் பாக்யஶ்ரீ

3
அதுவும், குமாரியாக, கோபம், வஞ்சகம், அப்பாவித்தனம், சோகம், பயம் என அத்தனையையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தனது முகபாவனைகளில் வெளிப்படுத்தும் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்தக் காட்சியைப் படம்பிடித்து ரசிகர்கள் பலரும், சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அதை பெரும் வைரலாக்கி வருகின்றனர்.'காந்தா' படத்திற்கு நடிகர்கள் தேர்விலும் மிகவும் கவனமாக படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள்

5
முன்னணி கதாபாத்திரங்களைத் தாண்டி அனைத்து கேரக்டர்களையும் ஆடிஷன் செய்துதான் தேர்வு செய்திருக்கிறார்கள்

📌 ‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல் தமிழ் திரைப்படம் என கவனமாக குமாரி கதாபாத்திரத்திற்கு உடல்மொழி, பாவனை என அத்தனை விஷயங்களிலும் முழுமையாகத் தயாராகி…


‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல் தமிழ் திரைப்படம் என கவனமாக குமாரி கதாபாத்திரத்திற்கு உடல்மொழி, பாவனை என அத்தனை விஷயங்களிலும் முழுமையாகத் தயாராகி நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார் பாக்யஶ்ரீ.

அதுவும், குமாரியாக, கோபம், வஞ்சகம், அப்பாவித்தனம், சோகம், பயம் என அத்தனையையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தனது முகபாவனைகளில் வெளிப்படுத்தும் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார்.

அந்தக் காட்சியைப் படம்பிடித்து ரசிகர்கள் பலரும், சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அதை பெரும் வைரலாக்கி வருகின்றனர்.

‘காந்தா’ படத்திற்கு நடிகர்கள் தேர்விலும் மிகவும் கவனமாக படக்குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். முன்னணி கதாபாத்திரங்களைத் தாண்டி அனைத்து கேரக்டர்களையும் ஆடிஷன் செய்துதான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

‘காந்தா’ படத்திற்குள் தான் வந்தது குறித்து பாக்யஶ்ரீ, ” முதலில் என் மீது ராணாவுக்கு நம்பிக்கை இல்லை. சென்னைக்கு நான் லுக் டெஸ்ட்டுக்காக வந்தபோது எப்படி நடிப்பேன் என அவருக்கு சந்தேகம் இருந்தது. பிறகு இயக்குநர் செல்வா சொன்ன விஷயங்களைக் கேட்டேன். உடை, ஒப்பனையில் குமாரியாக மாறி நின்ற பிறகுதான் என் மீது அனைவரும் நம்பிக்கை வந்தது.” என புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் படத்திற்குள் வந்த கதையை விவரித்திருந்தார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது..." - கவிஞர் சாரதி |வரித்துணையே 6

📌 காற்றோடு பட்டம் போல: "பசியெடுத்த வேட்டைப் புலியாகச் சுற்றும்போது…" – கவிஞர் சாரதி |வரித்துணையே 6

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப்…

'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்' - யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

⚡ ‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் என்னை நடிக்க வைக்க நினைத்தார்’ – யோகி பாபு உருக்கம் late director suresh sangaiah wife shares the moment he received the cheque from yoghi babu

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு,…