📌 ரிவால்வர் ரீட்டா விமர்சனம்: கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் ரிவால்வர் ரீட்டா எப்படி இருக்கு? | Revolver Rita Review: How is Revolver Rita starring Keerthy Suresh Radhika Sarathkumar

✍️ |
ரிவால்வர் ரீட்டா விமர்சனம்: கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் ரிவால்வர் ரீட்டா எப்படி இருக்கு? | Revolver Rita Review: How is Revolver Rita starring Keerthy Suresh Radhika Sarathkumar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
குலுங்கிச் சிரிக்க வேண்டிய காட்சிகள் எழுத்திலிருந்தாலும் அது மீமிகை செய்யப்பட்ட வசன உச்சரிப்பாலும், ஸ்டேஜிங் போதாமையாலும் தடுமாறுகிறது

2
இதனாலேயே வந்த சுவாரசியம் ‘வானத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டாக’ வீணாகிறது

3
ராதிகா ஆங்காங்கே செய்கின்ற சேட்டைகள் மட்டுமே சற்று ஆறுதல்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இடைவேளைக்கு இடைவேளை விடும் அளவுக்கு ‘மீண்டும் மீண்டுமா’ என்று வசனங்கள் குவிகின்றன.இந்த ட்ரீட்மென்ட் இரண்டாம் பாதியிலும் தொடர்வதுபோல, காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்

5
அதேபோல துணைக்கதையாக வரும் தந்தையின் தற்கொலை மேட்டர், திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில், அதை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்கும்பல் மோதல்களைச் சேர்க்கும் விதம், ஜான் விஜய் விசாரணை ஆகியவை திரைக்கதையாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கலாம்

📌 குலுங்கிச் சிரிக்க வேண்டிய காட்சிகள் எழுத்திலிருந்தாலும் அது மீமிகை செய்யப்பட்ட வசன உச்சரிப்பாலும், ஸ்டேஜிங் போதாமையாலும் தடுமாறுகிறது. இதனாலேயே வந்த சுவாரசியம் ‘வானத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டாக’ வீணாகிறது. ராதிகா ஆங்காங்கே செய்கின்ற சேட்டைகள் மட்டுமே சற்று…


குலுங்கிச் சிரிக்க வேண்டிய காட்சிகள் எழுத்திலிருந்தாலும் அது மீமிகை செய்யப்பட்ட வசன உச்சரிப்பாலும், ஸ்டேஜிங் போதாமையாலும் தடுமாறுகிறது.

இதனாலேயே வந்த சுவாரசியம் ‘வானத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டாக’ வீணாகிறது. ராதிகா ஆங்காங்கே செய்கின்ற சேட்டைகள் மட்டுமே சற்று ஆறுதல். இடைவேளைக்கு இடைவேளை விடும் அளவுக்கு ‘மீண்டும் மீண்டுமா’ என்று வசனங்கள் குவிகின்றன.

இந்த ட்ரீட்மென்ட் இரண்டாம் பாதியிலும் தொடர்வதுபோல, காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல துணைக்கதையாக வரும் தந்தையின் தற்கொலை மேட்டர், திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில், அதை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம்.

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம்

கும்பல் மோதல்களைச் சேர்க்கும் விதம், ஜான் விஜய் விசாரணை ஆகியவை திரைக்கதையாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதேபோல இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது.

பல கதாபாத்திரங்கள் அதற்கான நோக்கங்கள் எல்லாம் சரியாக இருந்தும் அது திரைக்கதையில் தரவேண்டிய நகைச்சுவை உணர்வு மட்டும் காணாமல் போனது படத்தின் பெரும் பலவீனம்.

மொத்தத்தில் எழுத்தில் டார்க் ஹ்யூமரைச் சரியாகக் குறி வைத்த ‘ரிவால்வர் ரீட்டா’, ஆக்கத்தில் அதைத் தவறவிட்டதால் காமெடி திருவிழாவாக மாற வேண்டிய நாள், சாதாரண நாளாக மாறிப்போனது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🔥 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

📌 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…