“சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல!” – அர்ச்சனா கல்பாத்தி|”9 – 5 is not possible in cinema!” – Archana Kalpathi

✍️ |
"சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல!" - அர்ச்சனா கல்பாத்தி|"9 - 5 is not possible in cinema!" - Archana Kalpathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அந்தப் பேட்டியில் அவர், "சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன்

2
அப்போது அவருடன் யாருமில்லை

3
எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார்

4
ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார்

5
அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை


அந்தப் பேட்டியில் அவர், “சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார்.

ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார்.

பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்!” என ஆச்சரியமாகக் கூறினார்.

அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, “அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார்.” எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, “ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன்.

தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்"- நடிகர் சூரி|"We apologize for the mistake made during filming" - Actor Soori

“படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”- நடிகர் சூரி|”We apologize for the mistake made during filming” – Actor Soori

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துவரும் படம் ‘மண்டாடி’…

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம்…