இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் |Series and Movies which have released in this week

✍️ |
இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் |Series and Movies which have released in this week
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தியேட்டர் வெளியீடுகள் – டிசம்பர் 5துரந்தர் (Dhurandhar):ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.களம்காவல் (Kalamkaval):ஜித்தின் கே

2
ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ஜிபின் கோபிநாத் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது

3
க்ரைம் த்ரில்லர் படமான இதில் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அங்கம்மாள் (Angammal):பெருமாள் முருகனின் "கொடித்துணி' சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது

4
Source link


தியேட்டர் வெளியீடுகள் – டிசம்பர் 5

துரந்தர் (Dhurandhar):


ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

களம்காவல் (Kalamkaval):


ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ஜிபின் கோபிநாத் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அங்கம்மாள் (Angammal):

பெருமாள் முருகனின் “கொடித்துணி’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம்…

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

அங்கம்மாள் விமர்சனம்: கீதா கைலாசம், சரண் சக்தி, கல்லூரி பரணி நடிப்பில் அங்கம்மாள் படம் எப்படி இருக்கு? | Angammal Review: How is Angammal movie starring Geetha Kailasam Saran Shakthi, and kalloori Bharani?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாயின் நிழலில் தஞ்சம் கொண்ட…

``உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி" - ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல் | ``A tribute from one of the children who calls you by your name'' - Kamal mourns the passing of AVM Saravanan

“உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி” – ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல் | “A tribute from one of the children who calls you by your name” – Kamal mourns the passing of AVM Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை…