🚀 Vijay: T.சிவா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி|Vijay attends Producer T Siva Daughter Marriage reception

✍️ |
Vijay: T.சிவா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி|Vijay attends Producer T Siva Daughter Marriage reception
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்", `அரவான்', `சரோஜா', `கடவுள் இருக்கான் குமாரு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்

2
இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட.T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

3
Source link
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்”, `அரவான்’, `சரோஜா’, `கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட…


நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் T.சிவாவின், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

T.சிவா `பூந்தோட்டக் காவல்காரன்”, `அரவான்’, `சரோஜா’, `கடவுள் இருக்கான் குமாரு’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் திரைப்பட விநியோகஸ்தரும் கூட.

T.சிவாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட தமிழ்நாடு திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

T.சிவா GOAT திரைப்படத்தில் இந்திய தூதரக அதிகாரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2: "ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!" - நடிகர் அஸ்வின் | "I wouldn't call myself a proper actor!" - Actor Ashwin

✅ ஹாட்ஸ்பாட் 2: “ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!” – நடிகர் அஸ்வின் | “I wouldn’t call myself a proper actor!” – Actor Ashwin

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், "ஒரே ஒரு கேள்வி…

100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

🔥 100 ஆண்கள் முன் மன்னிப்பு கேட்டேன்.அப்பவும் விடலை ! மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார் | producer rajeswari files complaint against producers council in tamilnadu women commission

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன் 2 நின்னா…