⚡ Tirupati | பீகாரில் வரும் திருப்பதி ஏழுமலையான் கோயில்.. 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்

✍️ |
Tirupati elumalaiyan 1 2025 05 09bfb83274fa3ef8cf4d2fa0a6a767de 3x2 Thedalweb Tirupati | பீகாரில் வரும் திருப்பதி ஏழுமலையான் கோயில்.. 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. பக்தர்கள் பரவசம்! | ஆன்மிகம்
📌 Last Updated:December 08, 2025 7:14 AM ISTTirupati | பீகாரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான்பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 புள்ளி 11…


Last Updated:

Tirupati | பீகாரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 புள்ளி 11 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கி உள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேஸ்தானம் அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாட்னாவில் உள்ள மொகமா ஹாஸ், (Mokama Khas) பகுதியில் ஏழுமலையான் கோயில் கட்ட அம்மாநில அரசு நிலம் ஒதுக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

ஆண்டுக்கு 1 ரூபாய் குத்தகை வாடகை என்ற அடிப்படையில் மொத்தம் 99 ஏக்கர் நிலத்தை வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பிகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநருடன் ஆலோசனைகள் நடத்தி, பாட்னாவில் கோயில் கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, ஒடிசா தலைநகர் புவனேஷ்வர், ஜம்மு ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோயில் உள்ள நிலையில், தற்போது பிகார் தலைநகர் பாட்னாவிலும் விரைவில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட உள்ளதாக பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Gold 3 2026 01 01252d572ba31df43649bff62d3ce24d Thedalweb Gold Rate | தங்கம் ஒரு நாள் தூசியாக மாறும்.. தீர்க்கதரிசி சொன்னது நடக்குமா? ஞானிகளின் கணிப்பு இதோ...! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Gold Rate | தங்கம் ஒரு நாள் தூசியாக மாறும்.. தீர்க்கதரிசி சொன்னது நடக்குமா? ஞானிகளின் கணிப்பு இதோ…! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்து மரபின்படி, திருமணத்தின் போது தங்க தாலி அல்லது மங்களசூத்திரம்…

RASIPALAN 1 2026 01 2b4ba949e33da5cbfc78e6e1e6c48792 Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 22, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 22, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஓரளவு சவாலான நாளாக இருக்கும் 2…