⚡ 17 ஆண்டுகளுக்கு பிறகு.. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.. விண்ணை பிளந்த சிவ கோஷம்! | ஆன்மிகம்

✍️ |
kanchipuram 2025 12 335dd220c1ec5e820c5e19039557f0f7 3x2 Thedalweb 17 ஆண்டுகளுக்கு பிறகு.. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.. விண்ணை பிளந்த சிவ கோஷம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 08, 2025 7:32 AM ISTKanchipuram | கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷங்கள் முழுங்க சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் சிவ கோஷங்கள் முழங்க குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரியதாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன

2
ராஜகோபுரம், ஆயிரம் கால் மண்டபம் என அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது

3
அதிகாலை 5.45 மணிக்கு மேல் ராஜ கோபுரம் மற்றும் சுவாமி சன்னதிகளில் உள்ள கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கான
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:December 08, 2025 7:32 AM ISTKanchipuram | கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷங்கள் முழுங்க சாமி தரிசனம் செய்தனர்.காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் சிவ…


Last Updated:

Kanchipuram | கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷங்கள் முழுங்க சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் சிவ கோஷங்கள் முழங்க குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரியதாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரம், ஆயிரம் கால் மண்டபம் என அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. அதிகாலை 5.45 மணிக்கு மேல் ராஜ கோபுரம் மற்றும் சுவாமி சன்னதிகளில் உள்ள கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷங்கள் முழுங்க சாமி தரிசனம் செய்தனர். தமிழக முழுவதும் இருந்து 40க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைந்து பள்ளிகள் மற்றும் கோவிலை சுற்றி அருகாமையில் உள்ள கிராமம் பள்ளிகள் என 149 பள்ளிகள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

இதன் பின் 12 மணியளவில் மஹா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Rasi palan 2025 12 fff640516eb4cf15f009de6ad9c39912 3x2 Thedalweb Astrology | மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மிகம்

🚀 Astrology | மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம்.. உங்க ராசி இருக்கா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்:துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை…

HYP 5622015 cropped 05122025 221925 img 20251205 221213 waterm 1 3x2 Thedalweb சிவனை சூரியன் வழிபடும் தலம்... நவகிரகங்கள் இல்லாத கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோவில்... | ஆன்மிகம்

💡 சிவனை சூரியன் வழிபடும் தலம்… நவகிரகங்கள் இல்லாத கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோவில்… | ஆன்மிகம்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கோயிலின் உள்ளே நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம்…