✅ “என் படத்தில் வில்லனே கிடையாது, ஏன்னா.!”- புத்தக விழாவில் பேசிய சேரன்|

✍️ |
"என் படத்தில் வில்லனே கிடையாது, ஏன்னா.!"- புத்தக விழாவில் பேசிய சேரன்|
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன

2
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், " எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள்

3
நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன்

5
என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள்

📌 சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், ” எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள்….


சேலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சேரன் பேசியது இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், ” எப்படி சார் நிறைய பேர் உங்களை நேசிக்கிறார்கள் என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நான் யாரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை.

நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை.

நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை. இப்படி இருந்தால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும். எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான் |suriya's movie line up and shoot update exclusively

🔥 Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு’ 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான் |suriya’s movie line up and shoot update exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா 2 "ஆவேசம்' ஜித்து மாதவன்…

ஏவி. எம். சரவணன் நினைவுகள் - கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் V. C. குகநாதன் | VC Gukanathan talks about AVM saravanan

📌 ஏவி. எம். சரவணன் நினைவுகள் – கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் V. C. குகநாதன் | VC Gukanathan talks about AVM saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார் 2…