⚡ Dharmendra: “தர்மேந்திரா, நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள்!” – ஹேமமாலினி |Dharmendra, You’ll be with me!” – Hema Malini

✍️ |
Dharmendra: "தர்மேந்திரா, நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள்!" - ஹேமமாலினி |Dharmendra, You'll be with me!" - Hema Malini
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்

2
என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது

3
இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கிறேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும்

5
நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை

📌 அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப…


அந்தப் பதிவில் அவர், “தரம் ஜி, என் அன்பு இதயமே, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்னை விட்டு நீங்கள் பிரிந்து சென்று இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

இதயம் நொறுங்கிய நிலையில், மெதுவாக என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயல்கிறேன்.

ஆனால் நீங்கள் எப்போதும் என்னோடு இருப்பீர்கள் என்பது தெரியும். நாம் ஒன்றாக வாழ்ந்த மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை.

அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மட்டுமே எனக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும்.

நமது அன்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நமது இரு அழகிய பெண்களுக்காகவும், என் இதயத்தில் என்றென்றும் தங்கியிருக்கும் அனைத்து நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான் |suriya's movie line up and shoot update exclusively

🚀 Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு’ 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான் |suriya’s movie line up and shoot update exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா 2 "ஆவேசம்' ஜித்து மாதவன்…

ஏவி. எம். சரவணன் நினைவுகள் - கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் V. C. குகநாதன் | VC Gukanathan talks about AVM saravanan

⚡ ஏவி. எம். சரவணன் நினைவுகள் – கதாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் V. C. குகநாதன் | VC Gukanathan talks about AVM saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார் 2…

"அப்போது என்னை 'ஒன் ஃபிலிம் வொன்டர் என முத்திரைக் குத்தினார்கள்!" - ஆமிர் கான் |"Then, They marked me as an 'One Film Wonder'!" - Aamir Khan

✅ “அப்போது என்னை ‘ஒன் ஃபிலிம் வொன்டர் என முத்திரைக் குத்தினார்கள்!” – ஆமிர் கான் |”Then, They marked me as an ‘One Film Wonder’!” – Aamir Khan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஆமிர் கான் தற்போது அவருடைய அடுத்தப் படத்திற்கான பணிகளில் இருக்கிறார்…