📌 “படையப்பா டைட்டில் கிண்டல் செய்வார்கள் என்றார் ரவிக்குமார்!” – ரஜினிகாந்த்| “Ravikkumar said people will mock the title Padayappa!” – Rajinikanth

✍️ |
"படையப்பா டைட்டில் கிண்டல் செய்வார்கள் என்றார் ரவிக்குமார்!" - ரஜினிகாந்த்| "Ravikkumar said people will mock the title Padayappa!" - Rajinikanth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஆனால், அவர் பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட்டிற்காக 4 மாதங்கள் அலைந்தோம்

2
அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டால் அவருக்காகக் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம்

3
ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படம் ஹிட்டாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், அவருக்கு இதில் நடிக்க விருப்பமில்லை

5
எனவே, நாங்கள் முயற்சியைக் கைவிட்டோம்

📌 ஆனால், அவர் பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட்டிற்காக 4 மாதங்கள் அலைந்தோம். அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டால் அவருக்காகக் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம். ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படம் ஹிட்டாகும். ஆனால்,…


ஆனால், அவர் பிஸியாக இருந்ததால் அவருடைய கால்ஷீட்டிற்காக 4 மாதங்கள் அலைந்தோம். அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டால் அவருக்காகக் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம்.

ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படம் ஹிட்டாகும். ஆனால், அவருக்கு இதில் நடிக்க விருப்பமில்லை. எனவே, நாங்கள் முயற்சியைக் கைவிட்டோம். பிறகு வேறு கதாநாயகிகளைத் தேடத் தொடங்கினோம்.

ரம்யா கிருஷ்ணனை எனக்கு ரவிக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், எனக்கு அவரை நடிக்க வைக்கும் முடிவில் அரை மனதாகவே இருந்தது.” என்றார்.

‘படையப்பா 2’ படம் குறித்தான ஐடியாவை அவர் சொல்கையில், “‘2.0’, ‘ஜெயிலர் 2’ என இரண்டாம் பாகப் படங்கள் பண்ணும்போது ஏன் ‘படையப்பா 2’ பண்ணக்கூடாது என யோசித்தோம். ‘அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்னைப் பழி வாங்காம விடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனாள் நீலாம்பரி.

அதனால், ‘படையப்பா 2’ படத்திற்கு ‘நீலாம்பரி’ தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு அது திருவிழாவாக இருக்கும்.” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

⚡ ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

📌 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🔥 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…