⚡ “அப்போ சூது கவ்வும் இப்போ தர்மம் வெல்லும்” – நலன் குறித்து நடிகர் கார்த்தி | “Then I will fight, now Dharma will prevail” – Actor Karthi on welfare |

✍️ |
``அப்போ சூது கவ்வும் இப்போ தர்மம் வெல்லும்" - நலன் குறித்து நடிகர் கார்த்தி | ``Then I will fight, now Dharma will prevail'' - Actor Karthi on welfare |
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி

2
இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்

3
"சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

5
இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.வா வாத்தியார் பட நிகழ்ச்சிஇந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

📌 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி…


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

வா வாத்தியார் பட நிகழ்ச்சி

வா வாத்தியார் பட நிகழ்ச்சி

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி, “தர்மத்தின் வாழ்வுதனை “சூது கவ்வும்’னு ஒரு படம் பண்ணிட்டு கிட்டத்தட்ட 10 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தர்மமே வெல்லும்னு ஒரு படம் இயக்கியிருக்கிறார், இயக்குநர் நலன். எல்லாருக்கும் ஒவ்வொரு இயக்குநரைப் பிடிக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்