✅ Vaa Vaathiyaar: “மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு”- எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி| “He went around searching for people and helped them” – Karthi about M.G.R.

✍️ |
Vaa Vaathiyaar: "மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு"- எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி| “He went around searching for people and helped them” - Karthi about M.G.R.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம்

2
அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு

3
நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு

5
வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு

📌 ஈவினிங் அவர் காரு வரும்’னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம். அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு. எங்களைப்…


ஈவினிங் அவர் காரு வரும்’னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம்.

அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு.

எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு.

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

பார்க்கிறதுக்கு ரோஸ் கலர்-ல இருப்பாரு. இதுதான் அவரை நாங்க நேர்ல பார்த்த ஞாபகம்.

எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ படமெல்லாம் எல்லார் வீட்டிலையும் ஓடிக்கிட்டே இருக்கும்.

இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை பத்தி பேசிட்ருக்காங்க. மக்களை அவ்வளவு நேசிருக்காரு.

மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு” என எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week

⚡ இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week

📌 மகாசேனா (தமிழ்):இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம்…

BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

✅ BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை – FJ ரொமான்ஸ் 2.O – 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன…