🔥 Rajini 75: “கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்” – ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.

✍️ |
Rajini 75: ``கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்" - ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்

2
திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார்

3
தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள்

5
தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும்

📌 தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின்…


தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினிக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிகர் ரஜினியின் உருவ சிலைகளை வைத்துக்கொண்டு தினமும் ஆரத்திக் காட்டுமளவிற்கு தீவிர ரசிகர்களை கொண்ட ரஜினிக்கு இன்று 75- வது பிறந்தநாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், நடிகை ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து வெளியான படையப்பா திரைப்படம் இன்று ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!

ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!” என வாழ்த்தியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

⚡ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…