✅ “என்னுடைய டூரிஸ்ட் பேமிலியும்” – நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன நடிகை சிம்ரன் |Actress Simran expressed her gratitude with emotion about her tourist family movie

✍️ |
"என்னுடைய டூரிஸ்ட் பேமிலியும்" - நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன நடிகை சிம்ரன் |Actress Simran expressed her gratitude with emotion about her tourist family movie
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும்

2
அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது

3
இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தைவான் என 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3 பி.ஹெச்.கே., என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன

5
இந்த நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது

📌 சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது….


சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தைவான் என 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3 பி.ஹெச்.கே., என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட உள்ளன. இந்த நிகழ்வின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை சிம்ரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிம்ரன், “நாம் எல்லோரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த நிகழ்வுக்கு அதிகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதை வெறும் பிசினஸாக மட்டும் பார்க்காமல் கலையாக அணுக வேண்டும். எனக்கு சினிமாவை மிகவும் பிடிக்கும்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்