⚡ இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week

✍️ |
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்! | Movies and Series which have released in theatres and OTT this week
📌 மகாசேனா (தமிழ்):இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படையப்பா (ரீ-ரிலீஸ்):ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்…


மகாசேனா (தமிழ்):

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள “மகாசேனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

படையப்பா (ரீ-ரிலீஸ்):

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

நாங்கள் (ரீ ரிலீஸ்):

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ‘நாங்கள்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது அத்திரைப்படத்தை இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

படையப்பா ரீ ரிலீஸ்

படையப்பா ரீ ரிலீஸ்

மோக்லி (தெலுங்கு):

இயக்குநர் சந்தீப் ராஜ் இயக்கத்தில் ரோஷன் கனகலா நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (டிசம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அகண்டா 2: தாண்டவம் (தெலுங்கு):

இயக்குநர் போயபாட்டி ஸ்ரீனு இயக்கத்தில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் இத்திரைப்படம் பான் இந்தியா படமாக திரையரங்குகளில் இன்று (டிசம்பர் 12) வெளியாகியுள்ளது. இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பிணிசெட்டி மற்றும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

✅ BB Tamil 9 Day 67: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை – FJ ரொமான்ஸ் 2.O – 67-வது நாளில் நிகழ்ந்தது என்ன?| Bigg Boss Tamil 9 Review: Highlights of Day 66 Are Here!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன…

Rajini 75: `` Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும்" - அரசியல் தலைவர்கள் வாழ்த்து |Rajini 75: ``Let Style Magic delight the fans'' - Political leaders wish

✅ Rajini 75: “ Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும்” – அரசியல் தலைவர்கள் வாழ்த்து |Rajini 75: “Let Style Magic delight the fans” – Political leaders wish

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 திமுக எம்.பி கனிமொழி:தமிழ்த் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவரும், 50…