🔥 “எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்” – அபிஷேக் பச்சன் | “Both of us know what the truth really is,” – Abhishek Bachchan

✍️ |
"எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்" - அபிஷேக் பச்சன் | “Both of us know what the truth really is,” – Abhishek Bachchan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்நிலையில் "Pepping Moon' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்."நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள்

2
திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்

3
இது முட்டாள்தனமானது.அபிஷேக் பச்சன்எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம்

5
அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை.அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்

📌 இந்நிலையில் “Pepping Moon’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.”நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த…


இந்நிலையில் “Pepping Moon’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சன் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

“நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

எங்கள் இருவருக்​கும் உண்மை என்னவென்று தெரி​யும். நாங்​கள் மகிழ்ச்​சி​யாக, ஆரோக்​கியமாக இருக்​கிறோம். அதனால் இது​போன்ற வதந்​தி​கள் எங்களைப் பாதிப்​ப​தில்​லை.

அதேநேரம் என்​னை​யும் என் குடும்​பம் பற்​றி​யும் பொய்​யான, முட்​டாள்​தனமான விஷ​யங்​களைப் பேசுவதைப் பொறுத்​துக்​கொள்ள முடி​யாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

" 'நான் கேப்டன் பையன் நிச்சயம் ஜெயிப்பேன்' என சண்முக பாண்டியன் சொல்லிக்கொண்டே இருப்பார்"- விஜய பிராபகரன்| “Shanmuga Pandiankeep saying, ‘I am the Captain’s son, I will definitely win"- Vijay Prabhakaran

🔥 ” ‘நான் கேப்டன் பையன் நிச்சயம் ஜெயிப்பேன்’ என சண்முக பாண்டியன் சொல்லிக்கொண்டே இருப்பார்”- விஜய பிராபகரன்| “Shanmuga Pandiankeep saying, ‘I am the Captain’s son, I will definitely win”- Vijay Prabhakaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம்…

படையப்பா: "அப்பா எழுதிய கதை இப்போதும் புது படம் பார்க்கின்ற மாதிரி இருக்கிறது"- சௌந்தர்யா ரஜினிகாந்த் | the story my father wrote 25 years ago feels like watching a brand-new film,”- Soundarya Rajinikanth

🚀 படையப்பா: “அப்பா எழுதிய கதை இப்போதும் புது படம் பார்க்கின்ற மாதிரி இருக்கிறது”- சௌந்தர்யா ரஜினிகாந்த் | the story my father wrote 25 years ago feels like watching a brand-new film,”- Soundarya Rajinikanth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி "படையப்பா'…