✅ ” ‘கும்கி 2’ படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல!” – விக்ரம் பிரபு |”I have nothing to do with the film ‘Kumki 2’!” – Vikram Prabhu

✍️ |
" 'கும்கி 2' படத்துக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல!" - விக்ரம் பிரபு |"I have nothing to do with the film 'Kumki 2'!" - Vikram Prabhu
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'கும்கி 2' குறித்து விக்ரம் பிரபு, "8 வருடத்திற்கு முன்பே அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள்

2
அந்த சமயத்திலேயே படத்தைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க

3
அவங்க குடும்பத்துக்குள்ளவே அந்தப் படத்தைச் செய்வதாகவும் என்கிட்ட சொன்னாங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஒரு படத்தை எடுத்தப் பிறகு மறுபடியும் அதைத் தொட வேண்டுமானு எனக்குள்ள எப்போதும் ஒரு கேள்வி வரும்

5
'கும்கி' முதல் பாகத்திலேயே கதை முடிந்துவிட்டது

📌 ‘கும்கி 2’ குறித்து விக்ரம் பிரபு, “8 வருடத்திற்கு முன்பே அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்த சமயத்திலேயே படத்தைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க. அவங்க குடும்பத்துக்குள்ளவே அந்தப் படத்தைச் செய்வதாகவும் என்கிட்ட சொன்னாங்க. ஒரு படத்தை எடுத்தப்…


‘கும்கி 2’ குறித்து விக்ரம் பிரபு, “8 வருடத்திற்கு முன்பே அந்தப் படத்தை எடுத்துவிட்டார்கள். அந்த சமயத்திலேயே படத்தைப் பற்றி என்கிட்ட சொன்னாங்க.

அவங்க குடும்பத்துக்குள்ளவே அந்தப் படத்தைச் செய்வதாகவும் என்கிட்ட சொன்னாங்க. ஒரு படத்தை எடுத்தப் பிறகு மறுபடியும் அதைத் தொட வேண்டுமானு எனக்குள்ள எப்போதும் ஒரு கேள்வி வரும். ‘கும்கி’ முதல் பாகத்திலேயே கதை முடிந்துவிட்டது.

மறுபடியும் அதைத் தொட்டா எப்படி வொர்க் ஆகும்னு எனக்குத் தெரியல. அதைப் பத்தி பிரபு சாலமன் சாரும் என்கிட்ட பேசல.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

நானும் அதைப் பற்றிக் கேட்கல. ‘கும்கி’ முதல் பாகத்துக்கு எப்படி வரவேற்பு கிடைச்சதுனு எல்லோருக்கும் தெரியும். அந்தக் கதையின் முடிவு அதுதான்னு நானும் அவரும் முடிவு பண்ணினோம்.

‘கும்கி’ என்கிற பெயரை வச்சு இன்னொரு படம் எடுத்தாங்கனு தெரியும். எனக்கும் அதுக்கும் சம்மந்தம் கிடையாது. அதில் என்னைச் சம்மந்தப்படுத்திக்கணும்னு நான் விரும்பல. ஒரு ‘கும்கி’ இருந்தால் போதும். நான் ஷூட்டிங்ல இருந்ததுனால ‘கும்கி 2’ படத்தை இன்னும் பார்க்கல.” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…