🚀 விஜய் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசிய நடிகர் சூரி | Actor Soori has spoken about Sivakarthikeyan’s growth and the film ‘Mandadi’

✍️ |
விஜய் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் பேசிய நடிகர் சூரி | Actor Soori has spoken about Sivakarthikeyan's growth and the film 'Mandadi'
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி

2
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன்

3
முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன்" என்றார்.நடிகர் சூரிவிஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
என்பது குறித்து பேசிய சூரி, “யாருக்கும் யாரும் போட்டி கிடையாது

5
விஜய் அண்ணன், விஜய் அண்ணன் தான்

📌 இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன். முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின்…


இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணியில் அம்மன் உணவகத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகர் சூரி. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “மதுரையில் 12 வது அம்மன் உணவகத்தின் கிளையை மாட்டுத்தாவணியில் திறந்து வைத்துள்ளேன். முழுக்க முழுக்க என் குடும்பத்தின் ஆதரவின் காரணமாக உணவகத்தை நடத்தி வருகிறேன்” என்றார்.

நடிகர் சூரி

நடிகர் சூரி

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா? என்பது குறித்து பேசிய சூரி, “யாருக்கும் யாரும் போட்டி கிடையாது. விஜய் அண்ணன், விஜய் அண்ணன் தான். SK தம்பி, SK தம்பி தான். எல்லோருக்கும் மக்கள் ஆதரவு உள்ளது. விஜய் அண்ணன் உச்சத்தில் உள்ளார். தம்பி சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார்

யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை. தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

நான் எனது முழு உழைப்பை அதில் போட்டுள்ளேன். மீனவர்கள் குறித்து பேசும் இதுபோன்ற கதையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் விரைவில் வெளியாகும். அதேபோல இயக்குநர் ராம் உடன் ஒரு படம் தயாராகி கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார் சூரி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காந்தி டாக்ஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் மௌனப் படம் காந்தி டாக்ஸ் எப்படி இருக்கு? | Gandhi Talks Review: How is silent film Gandhi Talks starring Vijay Sethupathi and Arvind Swamy?

💡 காந்தி டாக்ஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் மௌனப் படம் காந்தி டாக்ஸ் எப்படி இருக்கு? | Gandhi Talks Review: How is silent film Gandhi Talks starring Vijay Sethupathi and Arvind Swamy?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சார்லி சாப்ளின் உடல்மொழியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயன்று,…

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!

✅ தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு’ மாநகரம்! – முழு விவரம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை…

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush - rajkumar periyasami movie shoot and crew update- exclusively

🔥 தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush – rajkumar periyasami movie shoot and crew update- exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது 2…